நிலவுரிமைகள் இல்லாத சமூகத்துக்கு முகவரிகள்….!
18 Dec, 2023 | 01:53 PM
தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலவுரிமை இல்லை என்ற விடயத்தை கூட இந்த நாட்டின் சிங்கள சமூகமானது மலையகம் இருநூறு நிகழ்வுகளின் ஊடாகத்தான் அறிந்திருக்கும் எனலாம். அந்தளவுக்கு இந்த மக்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்துக்கு எடுத்துச்செல்வதில் கடந்த கால மலையகத் தலைமைகள் அலட்சியப்போக்குடன் இருந்துள்ளனர். முகவரி வழங்க வேண்டும் என்ற இந்த நகர்வானது மலையக இளையோர் மத்தியிலும் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இனி அரசியல்வாதிகளையும் தொழிற்சங்கங்களையும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை என்பதும், உரிய தரப்பினரை அணுகி சட்டரீதியாக நியாயங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையை இது தோற்றுவித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM