சக்விதி ரணசிங்கவுக்கும் அவரின் முன்னாள் மனைவிக்கும் 18 இலட்சம் ரூபாய் அபராதம்!

Published By: Vishnu

12 Dec, 2023 | 06:02 PM
image

நிதி நிறுவன சட்டத்தை மீறி நிறுவனமொன்றை நடத்தி அதற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 'சக்விதி ரணசிங்க' என்ற சந்தன வீரகுமார மற்றும் அவரது முன்னாள் மனைவி குமாரி அநுராதனி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 18 இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 24 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02
news-image

மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து T56 துப்பாக்கி...

2026-09-05 10:34:27
news-image

கியூ.ஆர் முறையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்:...

2026-09-05 10:18:34