உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட புதிய தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
இதன்படி, தெரிவுக்குழுவிற்கு பின்வரும் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
உபுல் தரங்கா (தலைவர்) , அஜந்தா மெண்டிஸ், தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, இந்திக டி சேரம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM