லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்ற சாரதி கைது

11 Dec, 2023 | 06:28 PM
image

பூகொடை பிரதேசத்தில் நபரொருவர் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்ற லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் பிரதேசவாசிகளால் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெபிலியவல பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடையவராவார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி ஹோமாகம பிரதேசத்தில் வைத்து விபத்தில் சேதமடைந்த லொறியை சரிசெய்து கொண்டிருக்கும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 13:54:39
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 14:08:05
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39