சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்னர்.
குறித்த பெண் நடந்து சென்றுகொண்டு இருக்கையில் சந்தேக நபர்களான இருவரும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பின்னர் இவர்கள் கொழும்பு செட்டித்தெருவிலுள்ள நகை கடை ஒன்றில் குறித்த நகையை விற்பனை செய்து 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் இருவரும் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM