பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

11 Dec, 2023 | 03:19 PM
image

பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  சந்தேக நபர்கள் மூவர் பண்டாரகம பொலிஸாரால் கைதாகினர். 

பண்டாரகம, ராஜாகம பிரதேசத்தில்  பண்டாரகம பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்  என்பதுடன் 30 மற்றும் 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

 இவர்களிடமிருந்து 5,320 மில்லிகிராம் போதைப்பொருள், பித்தளையால் செய்யப்பட்ட இரண்டு வளையல்  மற்றும்  சிலைகள், தங்க நகைகள், புல் வெட்டும் இயந்திரம்,  கல்வெட்டு, போன்றவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் சந்தேகநபர்கள் பண்டாரகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29
news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

பக்கமுன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-02-14 16:31:01
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58