பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு !

11 Dec, 2023 | 02:38 PM
image

பொலன்னறுவை, சுங்காவில பிரதான வீதியின் 16 ஆம் இலக்க கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேக்கபட்டுப்பாடையிழந்து எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்நர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த மேலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 17 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 21:05:12
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07
news-image

296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை...

2025-03-24 19:17:04
news-image

தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட...

2025-03-24 19:08:36
news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

மட்டக்களப்பில் வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர்...

2025-03-24 20:17:48