மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!

11 Dec, 2023 | 11:17 AM
image

மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று (11) காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (10) இரவு 8.20 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட விசேட ரயில் இன்று காலை பதுளையைச் சென்றடைந்ததாக  ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறுகிறது.

நேற்று மாலை ஹாலி - எல மற்றும் தெமோதர பகுதிகளுக்கு இடையிலான ரயில் பாதையில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக நேற்று மாலை கொழும்பிலிருந்து எல்ல வரையான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கு எதிரான பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-05-21 16:28:15
news-image

'நிதியியல் அறிவு வழிகாட்டி' வெளியீடு -...

2024-05-21 15:34:05
news-image

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை...

2024-05-21 19:54:33
news-image

காலி மாவட்டத்தின் கருத்துக்களைப் பெற 3...

2024-05-21 17:44:35
news-image

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள...

2024-05-21 19:12:25
news-image

ஜனாதிபதி ரணில் அடுத்த மாதம் முக்கிய...

2024-05-21 15:32:47
news-image

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய தாய்லாந்து...

2024-05-21 17:43:14
news-image

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில்...

2024-05-21 18:25:12
news-image

இந்தியாவில் எந்த அரசாங்கம் வரினும் இணைந்து...

2024-05-21 18:20:09
news-image

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த...

2024-05-21 17:16:31
news-image

ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான சுகாதார வசதிகள்...

2024-05-21 15:34:58
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் நிறைவு...

2024-05-21 17:46:06