விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி கைது

10 Dec, 2023 | 11:00 PM
image

விடுதலைப் புலிகளின் இலச்சினை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மாத்தளை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது . 

மாத்தளையில் உள்ள அவரது  வீட்டிற்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிய வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:19:25
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

வல்வை பட்டத் திருவிழா - 2025

2025-01-15 10:09:02
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45
news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58