நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்தை, கெலிபனாவெல பகுதியில் உள்ள அஸ்வெத்தும மலையின் பாரிய குடியிருப்பு பகுதியில் இன்று (10) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 25 குடும்பங்களை சேர்ந்த 97 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்சரிவினால் இதுவரை 6 வீடுகளும் நெற்பயிர்ச்செய்கை இடம்பெற்ற பகுதியொன்றும் மண்ணுக்குள் புதைந்துள்ளதோடு, சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதியினை ஆய்வு செய்து, குறிப்பிட்ட ஓர் இடத்தினை அதிக ஆபத்துள்ள பகுதி என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM