குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம் - அவுஸ்திரேலியா

Published By: Rajeeban

09 Dec, 2023 | 12:57 PM
image

வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற கற்கைநெறிகளை கற்பதற்காக அவுஸ்திரேலியா வரும் மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வியமைப்பினை துஸ்பிரயோகம் செய்கின்றனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் அடுத்த வருடம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன்களிற்கும் உதவாத கற்கை நெறிகளிற்காக வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியா வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது எங்களின் தேசிய நலன்களிற்கும் அவர்களின் நலன்களிற்கும் நன்மையளிக்காத விடயம் இதனால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வாரம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

2024-02-26 14:57:44
news-image

காட்டு யானையை தத்தெடுப்பதற்கு தடை ;...

2024-02-26 17:03:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-26 13:02:46
news-image

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும்-...

2024-02-26 12:38:26
news-image

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருது...

2024-02-26 11:41:21
news-image

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை -...

2024-02-26 11:15:44
news-image

புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும்- உக்ரைன் ஜனாதிபதி

2024-02-25 11:32:36
news-image

உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி:...

2024-02-25 10:00:26
news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06