யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

09 Dec, 2023 | 12:58 PM
image

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா நேற்று (8) பிற்பகல் 2 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பமானது. 

வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும்; வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் சிறப்பு விருந்தினரகாவும்; யூனியன் கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் கௌரவ விருந்தினரகாவும் கலந்து சிறப்பித்தனர்.

வலி. வடக்கு பிரதேசத்தினை சார்ந்த பல கலைஞர்களின் திறமைகள் இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்டதுடன் பல துறைகளில் மிளிர்ந்த கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27