ஹங்வெல்லவில் பிக்குகள் நிலையமொன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது!

08 Dec, 2023 | 11:21 AM
image

ஹங்வெல்ல களுஹக்கல கிராஇம்புலவில் அமைந்துள்ள பிக்குகள் நிலையமொன்றில் 170,000 மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு தங்கியுள்ள பிக்குகள்  சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என  அந்த நிலையத்தைச் சேர்ந்த மொதரவனே அமில சிறி தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த பிக்குகள் நிலையத்தில் நோய்வாய்ப்பட்ட  68 பிக்குகள் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதக் மின் கட்டணமாக அதிகளவில் கட்டணம்  சேர்த்துள்ளதாகவும் பங்களிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால் இந்த நிலையத்துக்கு நன்கொடை மற்றும் நிதியுதவி கிடைக்காமையே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளா்ர.

இதேவேளையில், சூரிய மின் உற்பத்தி உபகரணங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதனால் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27
news-image

சொகுசு வாகனம், வெடி பொருட்களுடன் விமானப்படை...

2025-03-17 13:44:53
news-image

ரஷ்ய சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப்...

2025-03-17 12:59:44
news-image

ஆராச்சிக்கட்டு பகுதியில் பஸ் விபத்து ;...

2025-03-17 12:22:29