தலவத்துகொட கிம்புலாவல பிரதேசத்தில் காணப்படும் வீதியோர உணவு கடைகளை (Street Food) எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆனால் கடைகளை அகற்றுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM