ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி,பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு தங்களுக்கான வெகுமதிகளை பெற்றனர்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்மு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், மைதான ஊழியர்களின் கடும் உழைப்பின் பயனாக போட்டியை தொடர்ந்து நடத்த முடிந்தது.
தேசிய மைதான பராமரிப்பாளரான கொட்ப்ரே தாபரவேின் தலைமையில் இந்த வெகுமதிகள் மைதான பராமரிப்பாளர்கள் 253 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM