பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது

07 Dec, 2023 | 12:13 PM
image

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை  குழந்தைகளை விற்பனை செய்த தாய் உட்பட குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த இருவர் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகைளை கொள்வனவு செய்த இரு பெண்களும் ராகமை மற்றும் களனி பிரதேசங்களில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தாய் ராகமை பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்ததாகவும்  இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை -...

2024-09-15 19:08:09
news-image

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும்...

2024-09-15 18:53:23
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

புரட்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறேன் -...

2024-09-15 19:33:09
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-15 18:44:46
news-image

மினுவாங்கொடையில் பஸ் மோதி பாதசாரி உயிரிழப்பு

2024-09-15 19:31:03
news-image

நல்லடக்கமா, எரிப்பா என்ற பிரச்சினை எழுந்தபோது...

2024-09-15 18:42:44
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

களுத்துறையில் திருடப்பட்ட வாகனங்களுடன் நால்வர் கைது

2024-09-15 19:27:09
news-image

மீனவர்களின் தேவை கருதி நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தை...

2024-09-15 19:25:52
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முள்ளியவளையில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

2024-09-15 19:23:47