அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம் - மூவர் பலி

Published By: Rajeeban

07 Dec, 2023 | 05:58 AM
image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நெவாடா பல்கலைகழகத்தின் லாஸ்வெகாஸ் வளாகத்தில் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஒருவர் உயிருக்காக போராடுகின்றார்.

பல்கலைகழக வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பல்கலைகழக நிர்வாகம் முதலில் தகவல் வெளியிட்டிருந்தது.

பின்னர் மாணவர் சங்க கட்டிடத்திற்குஅருகில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

மாணவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு  அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார் எனவும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் தெரியவில்லை என  அதிகாரிகள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32