முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்கு மூலம் வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

திவிநெகும நிதி மோசடி தொடர்பிலே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.