கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்ய பயன்படுத்துங்கள் - சஜித்

05 Dec, 2023 | 08:26 PM
image

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச்  செல்லும் போது, நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை கண்டாலும், அங்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த வளப்பற்றாக்குறைக்கு மாற்றாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும் நிதியை முறையாக செலவிட்டு, பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்குள் பிரவேசிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (05) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

இத்தருணத்தில்,இந்நாட்டில் கிரிக்கெட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்பது பல்வேறு அறிக்கைகள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளதாகவும்,இதனாலயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் . 

225 உறுப்பினர்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றினர் என்றும்,கிரிக்கெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பெறுமதியான வளங்களை நாட்டில் பாடசாலை கிரிக்கட் தொடக்கம் அனைத்து கிரிக்கெட் வாய்ப்புகளையும் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்துமாறும்,இந்த பணம் ICC க்கு சொந்தமாக பணம் இல்லை . 

இந்த பணத்தை பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தினால் 96 ஆம் ஆண்டு போன்று உலகக்கிண்ண வெற்றிக் கனவுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

தணமல்விலவில் 3,570 கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-09-18 15:37:36
news-image

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள்...

2024-09-18 15:08:39
news-image

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை :...

2024-09-18 13:49:11
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய...

2024-09-18 15:27:37
news-image

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை!

2024-09-18 12:59:14
news-image

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை...

2024-09-18 14:14:05
news-image

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி ;...

2024-09-18 13:47:40
news-image

நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த...

2024-09-18 12:51:06
news-image

பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு...

2024-09-18 12:48:19
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-09-18 12:37:33
news-image

பஸ்ஸில் ஏற முயன்ற பெண் சில்லுக்குள்...

2024-09-18 12:57:31