துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இருவர் கைது

05 Dec, 2023 | 01:59 PM
image

உரிமம் இன்றி வைத்திருந்த  போர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் இரத்தினபுரி விஷேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரத்தினபுரி கஹவத்த முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே இவர்கள் கைதாகினர். 

இவர்களிடமிருந்து உரிமம் இன்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி,  19 தோட்டாக்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது 71 வயதுடையதுடைய நபர் ஒருவரும் 41 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09