2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி : மனைவி, பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

05 Dec, 2023 | 12:19 PM
image

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.

இவர்  தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் வந்த காரில் மோதி காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மூவரும் அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் பிள்ளை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:15:20
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23