இராணுவ மகளிர் படை அணிக்கான நடைமுறைகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண் இராணுவ அதிகாரிகள் இராணுவத்தின் உயர் பதவிக்கு தெரிவாகும் வகையில் நடைமுறைகள் மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாம் இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். பெண்கள் உயர் பதவிகளுக்கு வரவதற்கான வழிகள் உள்ளன. ஆனால் சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. இதனடிப்படையிலேயே ஆயுதப்படையில் சேவையாற்றும் பெண் அதிகாரி உயர் பதவிக்கு செல்லும் வகையில் எதிர்காலத்தில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளளோம்.
இது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM