ஹோட்டல் விருந்துபசார நிகழ்வில் மோதல் ; ஒருவர் பலி

05 Dec, 2023 | 11:40 AM
image

ஜா - எல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்று (04) இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட மோதலில் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.

இவர் குறித்த நிகழ்வில் நபரொருவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில்  வாக்குவாதம் எல்லை மீறி இருவருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் இவரை நீச்சல் தடாகத்தில் தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலை மறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஜா - எல பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...

2025-03-17 09:37:58
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11