சென்னை புயல் ; தனது இரண்டாவது தாயகத்தின் நிலை குறித்து மகேஷ் தீக்சன கவலை

04 Dec, 2023 | 03:45 PM
image

சென்னை கடும் புயலில் சிக்குண்டுள்ள சூழ்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்  மகேஷ்   தீக்சன சென்னை நிலைமை குறித்து தனது கவலையை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனது இரண்டாவது தாயகம் சென்னையிலிருந்து வெளியாகும் சில கவலையளிக்கும் வீடியோக்களை பார்த்தேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றேன்.

உறுதியுடன் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என தீக்சன பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்