கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இந்து மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், நுண்கலை மன்றம் ஆகியன இணைந்து நடத்திய 'பதுமம் -2023' என்ற நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் நெலும் பொக்குண மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சைவ மங்கையர் வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்திருந்தன.
பதுமம் - 2023 ஆரம்ப நிகழ்வில் 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் பாடலான ''வீரா ராஜ வீரா'' பாடலினை சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகள் வயலின், வீணை முதலான பாரம்பரிய இசைக் கருவிகள் சகிதம் பாடி இசைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
இவ்வினிய இசை நிகழ்ச்சி சைவ மங்கையர் வித்தியாலய ஆசிரியர் நிவாஸினி சக்திவேலின் நெறியாள்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM