ரொஷானின் பதவி நீக்கமும் மஹிந்த அணியினரின் மௌனமும்
Published By: Vishnu
03 Dec, 2023 | 06:06 PM
பின்வரிசை உறுப்பினர்கள் ரொஷான் போன்ற ஒருவருக்கு ஆதரவு தருவதற்கு முன்வருவதில் ஆச்சரியங்கள் இல்லை. மேலும் மஹிந்த, பசில், கோட்டாபயவோடு சேர்த்து நாமலும் மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவராகவே இருக்கின்றார் என்பதில் ஐயங்களில்லை. பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ரொஷான் ரணசிங்கவை ஆதரித்தால் சில நேரங்களில் அவர் கட்சியின் ‘பொது வேட்பாளர்’ஆக அவதாரம் எடுத்துவிடுவாரோ என்ற பயமும் மஹிந்தவுக்கு இருக்கலாம். நாமல் இருக்க, அந்த இடத்துக்கு வேறு எவரையும் கொண்டு வரும் எண்ணம் மஹிந்தவுக்கு இல்லை. ஆகவே, இத்தருணத்தில் ரொஷானுக்கு ஆதரவாக கருத்துகள் எதையும் கூறப்போனால், அது அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்திவிடுமோ என மஹிந்த கருதியிருக்கலாம்.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM