டிசம்பர் மாதம் முதாலாம் திகதி வெளிவந்த திரைப்படங்கள்

03 Dec, 2023 | 09:47 PM
image

பார்க்கிங் 

ஹரிஸ் கல்யாண் நடிப்பில்  குறித்த திரைப்படம் வெளிவந்துள்ளது 

இயக்குனர்களான ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரால் பார்க்கிங் திரைப்படம்  இயற்றப்பட்டுள்ளது . 

இசையமைப்பாளரான சாம் சி. எஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . 

நடிகர்களான ஹரிஸ் கல்யாண் ,  இந்துஜா ரவிச்சந்திரன் ,  எம் எஸ் பாஸ்கரன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர் . 

நாடு 

தர்ஷன் நடிப்பில்  இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. 

இயக்குனரான எம் சரவணன் இயக்கியுள்ளார் . 

சி . சத்யா இந்த திரைப்படத்திற்கு இசை வழங்கியுள்ளார் . 

நடிகர்களான தர்ஷன் , மஹிமா நம்பியார்  , ஆர் எஸ் சிவாஜி மற்றும் இன்னும் பலரது நடிப்பில் வெளிவந்துள்ளது .  

அன்னப்பூரணி 

நயன்தாராவின் நடிப்பில்  இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. 

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவால் இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது . 

தமன் எஸ் இசையமைத்துள்ளார் . 

நடிபர்களான ஜெய் ,  நயன்தாரா  , ரெடின் கிங்ஸ்லி மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right