தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரகொட சந்தியில் போக்குவரத்து ஒழுங்கை மேற்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கரவண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்ததாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான சாரதி கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM