ஹெரோயினுக்காக காத்திருந்த இளம் பிக்கு கைது

02 Dec, 2023 | 01:07 PM
image

ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த தேரர் ஒருவர் மத்துகம பொலிஸாரால்  நேற்று வெள்ளிக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி  வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் இளம் பிக்குவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்  என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிக்கு இதற்கு முன்னர் 60 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட வாக்குச்சீட்டு விநியோக சேவை இன்று

2024-09-07 21:54:22
news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54