டயானா, சுஜித், ரோஹன ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றம் !

02 Dec, 2023 | 11:53 AM
image

பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்படி குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.

3 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57