தனது மகளை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய இராணுவ ஊழியர் கைது

02 Dec, 2023 | 11:28 AM
image

தனது 12 வயதுடைய மகளை  2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை  (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

குறித்த நபர் வவுனியா பம்பைமடு 17 ஆவது காலாட்படை முகாமில்  ஊழியராக பணிபுரிபவர்  என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த விடயம் தொடர்பில்  கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்ததையடுத்து இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் ...

2024-02-26 20:21:38
news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29