வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

02 Dec, 2023 | 10:02 AM
image

எகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

குறித்த இனைஞன் வேலை வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை ஒன்றிற்கு சென்றுவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போனவரை தேடும் பணியில் எகொடஉயன பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49
news-image

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

2025-01-25 15:12:15
news-image

கொள்கலன் போக்குவரத்தில் பிரச்சினை - சனத்...

2025-01-25 15:48:24
news-image

அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை...

2025-01-25 14:35:13
news-image

ஆரம்பமாகியது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு!

2025-01-25 14:54:17
news-image

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் விபத்து...

2025-01-25 14:15:50