யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வெள்ளிக்கிழமை (01) பாஷையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களின் நலன்களுக்காக வடமாகாணத்தில் வணிக மற்றும் ஸ்திரமான மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக விஞ்ஞானபூர்வமான வழிகளைப் பயன்படுத்துவதற்கான கலந்துரையாடல்களிலும் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.
இதன்போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்திய தூதரக உயர் அதிகாரிகள் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM