2023-ல் உலகளவில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் : முழு லிஸ்ட் இதோ

02 Dec, 2023 | 12:30 PM
image

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளன. அதில் பாதி திரைப்படங்கள் மாத்திரமே வெற்றி பெறுகின்றன. ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைக்கின்றன. 

அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட டாப் 10 தமிழ் திரைப்படங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.  

இந்த ஆண்டும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. உலகளவில் இந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.  

2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று இந்த பட்டியலில் பார்க்கலாம்.

டாப் 10 லிஸ்ட்

1. ஜெயிலர்

2. லியோ

3. பொன்னியின் செல்வன் 2

4. வாரிசு

5. துணிவு

6. வாத்தி

7. மார்க் ஆண்டனி

8. மாவீரன்

9. மாமன்னன்

10. போர் தொழில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right