இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்யூஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தொடரில் இருபதுக்கு20 மற்றும் ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் அணியில் இடம்பெறுவார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.