சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது

01 Dec, 2023 | 12:38 PM
image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நவம்பர் 29 இலங்கை வந்தடைந்திருந்தார்.

போதகர் ஜெரோம் நாடு திரும்பி 48 மணநேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவர் நேற்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை 8 மணிநேர வாக்குமூலம் வழங்கியதுடன் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை (1) வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 2 ஆம் நாள் வாக்குமூலம் வழங்கிய நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போதகரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் 3 தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய...

2024-02-23 13:44:45
news-image

திருகோணமலை தென்னைமரவாடி கந்தசாமி மலை ஆலயத்தில்...

2024-02-23 13:35:04
news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33