மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது இஸ்ரேல்

01 Dec, 2023 | 11:39 AM
image

ஹமாசிற்கு எதிரான தாக்குதல்களை  மீண்டும் ஆரம்பித்துள்ளதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதல் இடைநிறுத்தம் தொடர்பான உடன்பாட்டினை மீறியது என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில்  ஹமாசின் இலக்குகளை தனது விமானங்கள் தாக்குகின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் பல பகுதிகள் தாக்கப்படுகின்றன என தகவல்கள் வெளியாகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32