களுத்துறையில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது

01 Dec, 2023 | 11:01 AM
image

களுத்துறை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மன்னா கத்தியை பயன்படுத்தி கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை - தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய புஸ்கொடா என்றழைக்கப்படும் நபரும் அதே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய அவரது சகாவும் ஆவர்.

இவர்கள் பாணந்துறை பிரதேசத்தில் வியாபாரி ஒருவரை மன்னா கத்தியினால் தாக்கி காயப்படுத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளமை, தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த நபரை மன்னா கத்தியால் 5 முறை தாக்கி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை,  எரிபொருள் நிலையத்திலும் கொள்ளையிட்டுள்ளமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதானமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12