எரிபொருள் விலையில் திருத்தம் 

01 Dec, 2023 | 10:38 AM
image

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. 

ஒக்டேன் 92 பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

லங்கா  டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 247 ரூபா நிர்ணாயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சினோபெக் மற்றும் எல். ஐ. ஓ. சி. ஆகியனவும் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு...

2024-03-01 18:19:53
news-image

தாய்லாந்துக் குழுவின் நிதி உதவியை "கண்ணீரைத்...

2024-03-01 18:16:16
news-image

வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்...

2024-03-01 15:51:17
news-image

வட மாகாணத்தின் 3 தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க...

2024-03-01 15:58:07