சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB VISA டெபிட் கார்டை அறிமுகப்படுத்துகிறது

30 Nov, 2023 | 06:40 PM
image

இலங்கையின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு RDB VISA டெபிட் கார்டை அறிமுகப்படுத்தும் திறப்பு விழாவின்போது RDB வங்கியின் தலைவர் சிறிகுமார குணசிங்க 24.11.2023 அன்று RDB தலைமை அலுவலகத்தில் வங்கியின் பல வாடிக்கையாளர்களுக்கு RDB VISA டெபிட் கார்ட்டை வழங்கிவைத்தார்.

இதன் விளைவாக, RDB வங்கியின் 6 மில்லியன் வாடிக்கையாளர்கள், RDB VISA டெபிட் கார்டு மூலம் பல சிறப்புப் பலன்களுடன், 100,000க்கும் மேற்பட்ட VISA முத்திரைச் சேவை மையங்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாப்பான, விரைவான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

RDB வங்கி உங்கள் அனைவரையும் 'அருகிலுள்ள கிளைக்குச் சென்று புத்திசாலித்தனமாக பரிவர்த்தனை செய்து RDB VISA டெபிட் கார்டுக்கு மாறவும்' என்று அழைக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52
news-image

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி ...

2024-02-07 21:11:18
news-image

சம்பத் வங்கியின் முயற்சியுடன் வவுனியா கிடாச்சூரி...

2024-02-07 20:56:00
news-image

முடி அகற்றுவதில் புரட்சிகர உயர் அம்சங்களுடன் ...

2024-02-07 20:55:00