AI தொழில்நுட்பத்தில் உருவான எம்.ஜி.ஆர்.

30 Nov, 2023 | 06:25 PM
image

உலகளவில் தற்போது பேசுப்பொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எம்.ஜி.ஆரின் உருவத்தை உருவாக்கி “கண் போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலை அவர் பாடுவது போன்று செய்துள்ளனர். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. 

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் சில சுவையான நல்ல விஷயங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், 'ஜெயிலர்' பட காவாலாவுக்கு சிம்ரனை ஆட வைத்தது, 'ஜெயிலர்' படத்தின் பாடல் ஒன்றில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலைப் பயன்படுத்தியது, சிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் படத்தில் புனித் ராஜ்குமாரை கொண்டு வந்தது என பல இருக்கிறது.

தற்போது AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த எம்.ஜி.ஆரை மீண்டும் ரசிகர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ''கண் போன போக்கிலே கால் போகலாமா'' என்ற பாடலை அவர் பாடுவது போன்று செய்துள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவிற்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களையும், அவர்களின் மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23
news-image

இளம் ரசிகர்களை உற்சாகமாக நடனமாட வைக்கும்...

2025-01-18 16:13:12
news-image

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் அப்டேட்

2025-01-18 16:12:54
news-image

பிரான்சில் வெளியாகும் 'பறவாதி' திரைப்படம்

2025-01-18 06:29:01
news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38