பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரையிலான காலப்பகுதியில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் வேலைத்திட்டமொன்றை ஐ.நாவும் இலங்கை அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக "பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர இப்போதே செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் இன்று (30) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலிருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ச், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ரோஹினி கவிரத்ன ஆகியோருடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM