இரகசியமான முறையில் பிரபல பீடி கம்பனி ஒன்றின் பெயரிலான லேபலுடன் கூடிய பாரிய அளவில் பீடிகளை தயாரித்து விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றினை கம்பளை கலால் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (30) பகல் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பீடிகளை கைப்பற்றியுள்ளதுடன் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
கம்பளை கம்பளவத்தை பிரதேசத்தில் இயங்கிவந்த மேற்படி சட்ட விரோத பீடி கம்பனியின் பிரதான பங்குத்தாரர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்தவரெனவும் இவர்களால் தயாரிக்கப்பட்ட பீடிகள் நாட்டில் பல பாகங்களுக்கும் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள கலால் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM