மாத்தறை - கொடவில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (29) சட்டவிரோத மதுபான கடத்தலில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மகள் கலால் திணைக்களத்தில் பணிபுரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் மகள் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பொது நிர்வாக அமைச்சகத்தின் ஒன்றிணைந்த சேவையை சேர்ந்த அலுவலக பணி உதவியாளர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தம்பதிகளின் மகள் பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஊடகங்களில் இவர் கலால் திணைக்களத்தில் பணிபுரிபவர் என்று வெளியாகிய தகவல் தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM