சூரிய சக்தி அமைப்பு திட்டத்தில் 483 மில்லியன் யுனிட் மின்சாரம் உற்பத்தி

30 Nov, 2023 | 05:29 PM
image

கூரை மீதான சூரிய சக்தி அமைப்பு திட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை சுமார் 483 மில்லியன் யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் மின்சாரதுறை தரப்பினர்கள் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இத் திட்டம் எதிர்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ள  இலங்கை மின்சார சபை ஊக்குவிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0714 150 641 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39