43 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கல் விழாவில் 131 விருதுகள்

30 Nov, 2023 | 03:41 PM
image

இலங்கை இளைஞர்களுக்கான 43ஆவது தேசிய இளைஞர்கள் விருது வழங்கும் விழா நேற்று புதன்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மஹரகம இளைஞர் அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இவ்விழாவை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் சுமார் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் 95 பிரிவுகளை சேர்ந்த 131 திறமைவாய்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் செயலாளர் கே. மகஷன், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற தலைவர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயலாளர், இளைஞர் தொடர்பான துறை சார்ந்தவர்கள் மற்றும் பல மூத்த கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47