ஜெரூசலேத்தில் துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி

30 Nov, 2023 | 12:51 PM
image

ஜெருசலேத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

70 வயது நபரும் 24 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளனர்

ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஜெரூசலேத்தின் புறநகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

நான் வீட்டிலிருந்தேன் துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல் கிடைத்ததும் நான் அந்த இடத்திற்கு சென்றபோது பலர் காயங்களுடன் மற்றும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தேன்  என ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33