மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை : பல இடங்களில் வெள்ளம்

Published By: Vishnu

30 Nov, 2023 | 01:49 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (29) மாலை முதல் வியாழக்கிழமை (30) காலை வரை இடைவிடாத கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை (30) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 66.0 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக மாவட்டத்தில் காத்தான்குடி மண்முனை வடக்கு ஆரையம்பதி கிரான் உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

நீர் தேங்கியுள்ளதால் பல வீதிகளில் போக்கு வரத்து பாதிக்கப்ட்டுள்ளது. பாரிய இடி மின்னலும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள்...

2024-02-28 17:34:29
news-image

பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு அரசியல்...

2024-02-28 18:39:22
news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39