மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே! திருட்டை வெளிக்கொணர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியே! - சஜித் பிரேமதாச

30 Nov, 2023 | 11:52 AM
image

மனித இம்யூனோகுளோபுலின் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து குறித்து சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும்,புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ரிடோக்சினன் என்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசியில் இருந்தும் 11 கோடி ரூபா திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்வாறான களவு,மோசடிகள் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் அப்போதைய அமைச்சரை பாதுகாக்க வேறு அமைச்சு வழங்கப்பட்ட போதும்,திருட்டுக்களை வெளிக்கொணர்ந்த ரொஷான் ரணசிங்க வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58