வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான கே காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் சகிதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
புதன்கிழமை (29) விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைதத்pய கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் கொண்ட வைத்திய குழுவினருடன் ஒருசில மணி நேரம் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து உரையாடினர்.
இந்த உரையாடலில் முக்கியமாக வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவது சம்பந்தமாகவும்
வைத்தியசாலைக்கு தேவையான சீரி ஸ்கேனரைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM